பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து புர்க்கா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

புர்க்கா   பெயர்ச்சொல்

பொருள் : இதனால் (முக்கியமாக முஸ்லீம்கள்) பெண்ணின் உடல் முழுவதையும் மறைத்துக் கொள்ளும் ஒரு வகை ஆடை

எடுத்துக்காட்டு : அதிகமான முஸ்லீம் பெண்கள் புர்க்கா அணிகின்றனர்

ஒத்த சொற்கள் : கோஷா


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक प्रकार का पहनावा जिससे (विशेषकर मुसलमान) स्त्री का पूरा शरीर ढका रहता है।

अधिकतर मुसलमान महिलाएँ बुर्का पहनती हैं।
बुरक़ा, बुरका, बुर्क़ा, बुर्का

A loose garment (usually with veiled holes for the eyes) worn by Muslim women especially in India and Pakistan.

The Taliban forced all women to wear the burqa.
burka, burqa

चौपाल