உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : குணமுள்ளவையும் குணமற்றவையும் பிரித்தறியாத விவேகமற்ற நிலை
எடுத்துக்காட்டு : அறியாமையே எல்லா துன்பங்களுக்கும் காரணம்
ஒத்த சொற்கள் : அஞ்ஞானம், அறியாமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जीवात्मा को गुण और गुण के कार्यों से पृथक न समझने का अविवेक (अध्यात्म)।
பொருள் : அறிவு இல்லாமை.
எடுத்துக்காட்டு : உண்மையான குரு அறியாமையை போக்கி வாழ்க்கைக்கு வழிவகுப்பார்
ஒத்த சொற்கள் : அறியாமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
ज्ञान न होने की अवस्था या भाव।
The lack of knowledge or education.
நிறுவு