பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மன்னிப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மன்னிப்பு   பெயர்ச்சொல்

பொருள் : மன்னிப்புக்கேட்டல்

எடுத்துக்காட்டு : குற்றவாளி மன்னிப்பு கேட்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्षमा की माँग।

अपराधी क्षमायाचना करने लगा।
क्षमा-याचना, क्षमायाचना

பொருள் : செய்த தவறு, குற்றம் போன்றவற்றுக்காக ஒருவர் மீது கோபம் கொள்ளாமல் அல்லது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடிவெடுத்து அதை அவருக்கு உணர்த்தும் செயல்.

எடுத்துக்காட்டு : மன்னிப்பு வீரர்களின் அணிகலன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चित्त की वह वृत्ति जिससे मनुष्य दूसरे द्वारा पहुँचाया हुआ कष्ट सह लेता है और उसके प्रतिकार या दंड की इच्छा नहीं करता।

क्षमा वीरों का आभूषण है।
अफ़ू, अफू, क्षमा, तितिक्षा, निष्कृति, मर्षण, माफ़ी, माफी, मुआफ़ी

Compassionate feelings that support a willingness to forgive.

forgiveness

चौपाल