பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து மரியாதைசெய் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

மரியாதைசெய்   வினைச்சொல்

பொருள் : வெகுமதி அல்லது விருதைக் கொடுத்தல்

எடுத்துக்காட்டு : மதிப்பானவர்களுக்கு மரியாதைசெய்

ஒத்த சொற்கள் : சிறப்புசெய், மரியாதைகொடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* सम्मान या पुरस्कार आदि देना।

सम्माननीय लोगों को सम्मान दें।
सम्मान देना, सम्मानित करना

Give, especially as an honor or reward.

Bestow honors and prizes at graduation.
award, present

பொருள் : ஊரில் உள்ள பெரிய மனிதருக்கு அல்லது ஊர்ப் பொதுக்காரியத்துக்கு உதவி செய்தவருக்கு பொதுமக்கள் முன்னிலையில் சால்வை போர்த்தி, மாலை அணிவித்து கௌரவித்தல்.

எடுத்துக்காட்டு : நாம் பெரியவர்களுக்கு மரியாதை செய்ய வேண்டும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी का आदर-सत्कार करना।

हमें अपने बड़ों का सम्मान करना चाहिए।
आदर करना, आदरना, कदर करना, कद्र करना, सम्मान करना

चौपाल