பொருள் : கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் அலல்து தண்டனை கிடைக்கும் என்ற உணர்வு இல்லாத நிலை.
எடுத்துக்காட்டு :
போரஸ் பயமில்லாமல் சிக்கந்தற்கு பதில் கொடுத்தார்
ஒத்த சொற்கள் : அச்சமின்மை, கிலியின்மை, திகிலின்மை, நடுக்கமின்மை, நெஞ்சுத்திடுக்கின்மை, பயமின்மை, பீதியின்மை, மனநடுக்கமின்மை, மிரட்சியின்மை, வெருட்சியின்மை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :