பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வளைவு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வளைவு   பெயர்ச்சொல்

பொருள் : நேராக இல்லாமல் வளைந்து அமையும் பகுதி.

எடுத்துக்காட்டு : கோட்டையின் ஒவ்வொரு வாயிலும் வளைவு இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

द्वार आदि के ऊपर की अर्ध मंडलाकार रचना।

किले का प्रत्येक द्वार मेहराब के रूप में था।
महराब, मेहराब

(architecture) a masonry construction (usually curved) for spanning an opening and supporting the weight above it.

arch

பொருள் : பாதை, சாலை ஆகியவை வளைந்து திரும்பும் இடம்.

எடுத்துக்காட்டு : முன்னால் சென்று திரும்பினால் இந்த வழி நேராக கடலை நோக்கிச் செல்கிறது

ஒத்த சொற்கள் : திருப்பம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह स्थान जहाँ से रास्ता किसी ओर को मुड़ता हो।

आगे के मोड़ से यह रास्ता सीधे समुद्र की ओर जाता है।
घुमाव, मोड़

Curved segment (of a road or river or railroad track etc.).

bend, curve

பொருள் : இதன் காரணமாக ஏதாவது ஒரு பொருளை விளைவிக்கும் தன்மை

எடுத்துக்காட்டு : மரத்தின் மெல்லிய - மெல்லிய கிளைகளிடம் வளைவு உள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह गुण जिसके कारण कोई वस्तु लचकती है।

पेड़ की पतली-पतली टहनियों में लचक होती है।
नम्यता, लचक, लचका, लचन, लचीलापन, लोच

The tendency of a body to return to its original shape after it has been stretched or compressed.

The waistband had lost its snap.
elasticity, snap

चौपाल