பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வாழ்க்கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வாழ்க்கை   பெயர்ச்சொல்

பொருள் : உயிர் இருக்கிற

எடுத்துக்காட்டு : பூமியில் பல்வேறுபட்ட உயிரினங்கள் காணப்படுகின்றன

ஒத்த சொற்கள் : உயிரினம், உயிருள்ள


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

A living thing that has (or can develop) the ability to act or function independently.

being, organism

பொருள் : பிறப்புக்கும் இறப்புக்கும் இடைப்பட்ட கால அனுபவம்.

எடுத்துக்காட்டு : எதுவரை நம்பிக்கை இருக்கிறதோ அதுவரை வாழ்க்கை இருக்கிறது

ஒத்த சொற்கள் : வாழ்வு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जीवित रहने की अवस्था या भाव।

जब तक जीवन है तब तक आशा है।
ज़िंदगानी, ज़िंदगी, ज़िन्दगानी, ज़िन्दगी, जिंदगानी, जिंदगी, जिन्दगानी, जिन्दगी, जीना, जीवन, हयात

The condition of living or the state of being alive.

While there's life there's hope.
Life depends on many chemical and physical processes.
aliveness, animation, life, living

பொருள் : காற்று, தண்ணீர் ஆகியவற்றுடன் வாழ்வது

எடுத்துக்காட்டு : சந்திரனில் வாழ்க்கை நடத்த முடியாது என்று அறிவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जीवित रहने के लिए वह आवश्यक परिस्थिति जिसमें हवा, पानी आदि की उपलब्धता हो।

वैज्ञानिकों के अनुसार चन्द्रमा पर जीवन नहीं है।
जीवन

The organic phenomenon that distinguishes living organisms from nonliving ones.

There is no life on the moon.
life

பொருள் : வாழ்க்கை வாழும் முறை

எடுத்துக்காட்டு : அவள் வாழ்க்கையில் பல இன்னல்களை சந்தித்தாள்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जीवन जीने का विशेष ढंग।

चुनाव आते ही नेता अपने राजनैतिक जीवन में सक्रिय हो जाते हैं।
ज़िंदगानी, ज़िंदगी, ज़िन्दगानी, ज़िन्दगी, जिंदगानी, जिंदगी, जिन्दगानी, जिन्दगी, जीवन

A characteristic state or mode of living.

Social life.
City life.
Real life.
life

चौपाल