பொருள் : உறக்கம், மயக்கம் ஆகியவற்றிலிருந்து விடுபட்டு கண்களைத் திறத்தல்
எடுத்துக்காட்டு :
விழித்தவுடனே நம்முடைய புலணுறுப்புகள் வேலை செய்கிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह अवस्था जिसमें सब बातों का परिज्ञान होता रहता है।
जागृत में ही हमें इंद्रिय ज्ञान होता है।பொருள் : ஏதாவது ஒரு உற்சவம் அல்லது விழா முதலியவற்றில் இரவு முழுவதும் தூங்காமல் இருத்தல்
எடுத்துக்காட்டு :
நவராத்திரி அன்று மக்கள் தேவியின் கோவிலில் விழித்திருந்தனர்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :