பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து வீழ்ச்சியடை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

வீழ்ச்சியடை   வினைச்சொல்

பொருள் : பலம், பெருமை போன்றவை குறைந்து போதல்

எடுத்துக்காட்டு : அம்பானி அவருடைய உறவினர்களிடம் பங்கு-சந்தையின் நிலை சரிந்தது எனக் கூறிக்கொண்டிருந்தார்

ஒத்த சொற்கள் : சரி, படு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

बल, महत्व आदि कम करना।

अम्बानी बन्धु के बीच हो रहे विवाद ने उनके शेयरों का भाव गिरा दिया है।
अवनत करना, गिराना, घटाना

பொருள் : கிரிக்கெட் விளையாட்டில் விக்கெட் விழுவது அதாவது விளையாடுகிற குழுவின் விளையாட்டில் தோல்வி ஏற்பட்டால் விளையாட்டிலிருந்து வெளியேறுவது

எடுத்துக்காட்டு : இன்று பாகிஸ்தான் நான்கு விக்கெட் 83 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து வீழ்ச்சியடைந்தது

ஒத்த சொற்கள் : தோல்வியடை, தோல்வியுறு, வீழ்ச்சியுறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

क्रिकेट के खेल में विकेट का गिरना यानि बल्लेबाजी करने वाली टीम के खिलाड़ी का असफल होने पर खेल से बाहर होना।

आज पाकिस्तान के चार विकेट तिरासी के ही स्कोर पर गिर गए।
गिरना

பொருள் : உண்ணத நிலை உயர்பதவி மரியாதை போன்றவை வீழ்ச்சியடையும் நிலை

எடுத்துக்காட்டு : இரண்டாம் உலக்ப்போரில் ஜெர்மனி மற்றும் ஜப்பான் அழிந்து விட்டது

ஒத்த சொற்கள் : அழிந்துபோ, நாசமடை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

उन्नत अवस्था, वैभव, ऊँचे पद, मर्यादा आदि से गिरकर नीचे आना।

द्वितीय विश्व युद्ध में जर्मनी और जापान का पतन हो गया।
पतन होना

Grow worse.

Conditions in the slum worsened.
decline, worsen

चौपाल