अर्थ : ஒரு ஆணை சட்டபடி திருமணம் செய்து கொண்டவள்
							उदाहरण : 
							மனைவி கணவனின் வாழ்க்கையில் சரிபாதி
							
पर्यायवाची : பொண்டாட்டி, மனைவி
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : தன்னுடைய கணவனோடு அந்நியோனியமாக இருந்து அவருக்கு முறைப்படி சேவை செய்யும் பெண்
							उदाहरण : 
							இந்த புத்தகத்தில் இந்திய பதிவிரதைகளின் கதைகள் கொடுக்கப்பட்டிருக்கிறது
							
पर्यायवाची : ஏகபத்தினி, பதிதெய்வம், பதிவிரதை, பத்தினி, பெண்டாட்டி, மனைவி
अन्य भाषाओं में अनुवाद :