अर्थ : ஒருவர் தனக்குப் பிடித்த ஒன்றை அல்லது தனக்கு உகந்தது என்று கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ எண்ணம் கொள்ளுதல்
							उदाहरण : 
							நான் அவரிடம் பொருளாதார உதவியை விரும்புகிறேன்
							
अन्य भाषाओं में अनुवाद :
इच्छा रखना।
मैं आपसे आर्थिक सहायता चाहता हूँ।Regard something as probable or likely.
The meteorologists are expecting rain for tomorrow.अर्थ : தனக்குப்பிடித்த் ஒன்றை அல்லது தனக்கு உகந்ததாகக் கருதும் ஒன்றைச் செய்யவோ அடையவோ எண்ணம் கொள்ளுதல்.
							उदाहरण : 
							நான் இரதியை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன்
							
अन्य भाषाओं में अनुवाद :
किसी बात या वस्तु आदि की प्राप्ति की ओर ध्यान जाना।
मुझे कुछ खाने की इच्छा है।अर्थ : குறித்த எண்ணம் நிறைவேற உணர்வு கொள்ளுதல்.
							उदाहरण : 
							பணியாளன் வீட்டிற்கு போக விரும்புகிறான்
							
अन्य भाषाओं में अनुवाद :
इच्छा करना या कामना करना।
चपरासी घर जाने की इच्छा कर रहा है।अर्थ : ஒரு செயலை செய்யவேண்டுமென்ற நாட்டம்
							उदाहरण : 
							உங்களுக்கு  ஒவ்வொரு பொருளும் விருப்பமானது என்று எந்த அவசியமும் இல்லைஎனக்கு இந்த வேலை விருப்பமில்லை
							
पर्यायवाची : நேசி
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒரு விஷயம், வேலை போன்றவற்றில் இயற்கையாக ஏற்படும் ஆசை
							उदाहरण : 
							என்னுடைய கதை வாசகர்களுக்கு விருப்பமாக இருக்கிறது
							
पर्यायवाची : ஆசைகொள், ஈடுபடு, விருப்பங்கொள், விழை
अन्य भाषाओं में अनुवाद :
किसी विषय, काम आदि के प्रति प्राकृतिक रुझान होना।
मेरी कहानी लेखन के प्रति अभिरुचि है।अर्थ : பெரியவர்கள் சிறியவர்களிடம் தன்னுடைய அன்பை வெளிக்காட்டல்
							उदाहरण : 
							குழந்தைகளை அம்மாதான் மிக அதிகமாக நேசிக்க செய்கிறாள்
							
अन्य भाषाओं में अनुवाद :
बड़ों द्वारा छोटों के प्रति प्रेम प्रदर्शित करना।
बच्चों को माँ ही सबसे ज़्यादा स्नेह करती है।