अर्थ : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்
							उदाहरण : 
							நான் அவர்களை முதலிருந்தே அறிந்திருந்தேன்
							
पर्यायवाची : தெரிந்துக்கொள், புரிந்துக்கொள்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : தெரிந்த வேலையை மற்றவர்கள் மூலமாக செய்வது
							उदाहरण : 
							கணிதத்தை நான் புரிந்து கொள்ளமுடியாததால் மற்றொரு ஆசிரியர் மூலமாக அறிந்து கொண்டேன்
							
पर्यायवाची : தெரிந்துகொள்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஒருவரின் குணம் போக்கு போன்றவற்றை அறிதல்
							उदाहरण : 
							நான் அவர்களை மிக நன்றாக புரிந்துகொண்டேன்
							
पर्यायवाची : தெரிந்துகொள், புரிந்துக்கொள்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : அனுபவம், படிப்பு, சிந்தனை போன்ற முறைகளின் மூலமாக தெரிந்து வைத்திருத்தல், தெரிந்து கொள்ளுதல்
							उदाहरण : 
							நான் அவனை பத்து வருடமாக அறிந்திருக்கிறேன்
							
अन्य भाषाओं में अनुवाद :
Be familiar or acquainted with a person or an object.
She doesn't know this composer.