अर्थ : புராணத்தின்படி பூமியின் கீழே உள்ள ஏழு உலகங்களில் மிகவும் கீழே உள்ள அல்லது ஏழாவது உலகம்
							उदाहरण : 
							நாகங்கள் பாதாளத்தில் வசிக்கப்படுவதாக கூறப்படுகிறது
							
पर्यायवाची : பாதாளம்
अन्य भाषाओं में अनुवाद :
अर्थ : ஏழு பாதாளங்களில் இரண்டாவது
							उदाहरण : 
							விதலத்தில் ஹஸ்தகேஸ்வர் கடவுள்களின் ஆட்சி நடக்கிறது இது புராணத்தில் குறிப்பிடத்தக்கது
							
पर्यायवाची : கீழேழுலகம், விதலம்
अन्य भाषाओं में अनुवाद :