अर्थ : ஒன்றில் சேறு இருப்பது
							उदाहरण : 
							அவன் இருட்டில் ஒரு சேறு நிறைந்த பள்ளத்தில் விழுந்தான்
							
पर्यायवाची : சேறிருக்கக்கூடிய, சேறிருக்கும், சேறு நிறைந்த
अर्थ : சேற்றினால் நிறைந்த
							उदाहरण : 
							மழைக்காலத்தில் சேறுள்ள பாதையில் செல்வது கடினமாக இருக்கிறது
							
पर्यायवाची : சேறான, சேறு நிறைந்த, சேறு நிறைந்திருக்கும், சேறுநிறைந்துள்ள
अन्य भाषाओं में अनुवाद :