अर्थ : அகன்ற வாய்ப் பகுதியும் நிள் உருண்டை வடிவ நடுப் பகுதியும் கொண்ட, பீங்கான் முதலியவற்றால் ஆன பாத்திரம்.
							उदाहरण : 
							அவள் ஜாடியில் நிறைய பூக்களை வைத்தாள்
							
अन्य भाषाओं में अनुवाद :
A vessel (usually cylindrical) with a wide mouth and without handles.
jar