பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அனுப்பு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அனுப்பு   வினைச்சொல்

பொருள் : ஒருவருக்கு அனுப்புவதில் ஈடுபடுவது

எடுத்துக்காட்டு : அம்மா மாணவர் விடுதியில் இருக்கும் மகனுக்கு பணவிடை மூலமாக பணம் அனுப்பினார்

ஒத்த சொற்கள் : செலுத்து


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी को भेजने में प्रवृत्त करना।

माँ ने छात्रावास में रह रही बेटी के पास मुंशीजी से पैसे भिजवाये।
चलाना, पहुँचवाना, भिजवाना, भिजाना, भेजवाना

பொருள் : செய்தி, தகவல் போன்றவற்றை கிடைக்குமாறு செய்தல்.

எடுத்துக்காட்டு : நான் ஒரு கடிதம் அனுப்பி இருக்கிறேன்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

कोई वस्तु, व्यक्ति आदि को एक स्थान से दूसरे स्थान के लिए रवाना करना या बात आदि किसी के माध्यम से पहुँचवाना या कहलवाना।

राम ने दूत के रूप में अंगद को रावण के पास भेजा।
मैंने एक पत्र भेजा है।
पठाना, भेजना, रवाना करना

Transport commercially.

send, ship, transport

चौपाल