பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து அபயம்புகு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

அபயம்புகு   வினைச்சொல்

பொருள் : ஒருவரிடம் அடைக்கலம் புகுதல்

எடுத்துக்காட்டு : மழையிலிருந்து காத்துக்கொள்வதற்காக அருகிலிருக்கும் கட்டிடத்தில் அடைக்கலம்புகுந்தனர்

ஒத்த சொற்கள் : அடைக்கலம்புகு, சரணடை, சரண்புகு, தஞ்சம்புகு, புகலிடம்புகு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी का आश्रय लेना।

बारिश से बचने के लिए उसने पास के मकान में आश्रय लिया।
आश्रय लेना, आसरना, शरण लेना

चौपाल