பொருள் : ஒரு நபர் தன்னுடைய நல்ல குணங்களின் காரணமாக மற்றவர்களுக்கு கடவுளைப் போல தெரிவது
எடுத்துக்காட்டு :
காந்தி என்னுடைய கடவுளாக இருக்கிறார்
ஒத்த சொற்கள் : கடவுள், சாமி, தெய்வம், தேவன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
A man of such superior qualities that he seems like a deity to other people.
He was a god among men.பொருள் : சர்வ வல்லமை உடைய எல்லோராலும் வழிபடக்குடியவராக இருப்பவர்
எடுத்துக்காட்டு :
கடவுள் பேரைச் சொல்லி போலிச் சாமியார்கள் நிறைய உருவாகின்றனர்.
ஒத்த சொற்கள் : இறைவன், கடவுள், சாமி, தெய்வம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
The supernatural being conceived as the perfect and omnipotent and omniscient originator and ruler of the universe. The object of worship in monotheistic religions.
god, supreme being