பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இக்காலம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இக்காலம்   பெயர்ச்சொல்

பொருள் : இலக்கணத்தில் நிகழ்காலத்தின் செயல்கள் அல்லது நிலைகளைக் கூறும் காலம்

எடுத்துக்காட்டு : ஆசிரியர் நிகழ்கால செயல்களை விளக்கினார்

ஒத்த சொற்கள் : தற்காலம், நிகழ்காலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

व्याकरण में वह काल जो वर्तमान समय की क्रियाओं या अवस्थाओं को बताता है।

आज गुरुजी ने वर्तमान काल के बारे में विस्तार से बताया।
वर्तमान, वर्तमान काल, वर्तमानकाल

A verb tense that expresses actions or states at the time of speaking.

present, present tense

பொருள் : நடைபெற்றுக் கொண்டிருக்கிற காலம்

எடுத்துக்காட்டு : தற்காலத்தில் அனைவரும் நவநாகரீகமாக இருக்கிறார்கள்

ஒத்த சொற்கள் : இந்தகாலம், தற்காலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

आधुनिक होने की अवस्था या भाव।

आधुनिकता का अर्थ यह नहीं है कि हम अपने पुराने रीति-रिवाजों को भूल जाएँ।
अर्वाचीनता, आधुनिक कालीनता, आधुनिकता

The quality of being current or of the present.

A shopping mall would instill a spirit of modernity into this village.
contemporaneity, contemporaneousness, modernism, modernity, modernness

चौपाल