பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து இருந்தும் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

இருந்தும்   வினை உரிச்சொல்

பொருள் : எது நடந்தாலும் அல்லது இருந்தாலும்

எடுத்துக்காட்டு : துஷ்டர்களின் பயம் இருந்தும் அவன் தன்னுடைய கடையை திறந்து வைத்தான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

इतना होने पर भी या इस पर भी,।

गुंडों की धमकी के बावज़ूद उसने अपनी दूकान खोल ली।
बाद भी, बावज़ूद, बावजूद

பொருள் : இவ்வளவு ஆன பின்பும்

எடுத்துக்காட்டு : நான் அவனைப் போக வேண்டாம் என்று சொன்னேன் இருப்பினும் அவன் அங்கு சென்றான்.

ஒத்த சொற்கள் : இருந்தாலும், இருப்பினும்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* बिना दुख आदि के या बिना आहत हुए।

मेरे मजाक को अच्छी तरह लीजिए।
अच्छी तरह, अच्छी तरह से, अच्छे से

चौपाल