பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உணர்வில்லாத என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உணர்வில்லாத   பெயர்ச்சொல்

பொருள் : உணர்வு இல்லாத நிலை.

எடுத்துக்காட்டு : தொழுநோயால் பாதிக்கப்பட்ட சருமத்தில் உணர்வற்ற நிலை ஏற்படுகிறது

ஒத்த சொற்கள் : உணர்சசியற்ற, உணர்ச்சியில்லாத, உணர்வற்ற, சுரணையற்ற, சுரணையில்லாத


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चेतनाहीन होने की अवस्था या भाव।

कुष्ठ रोग से प्रभावित चर्म में चेतनहीनता आ जाती है।
अचेतनता, अचेतना, असंज्ञता, चेतनाशून्यता, चेतनाहीनता

A state lacking normal awareness of the self or environment.

unconsciousness

உணர்வில்லாத   பெயரடை

பொருள் : ஒன்றில் சரியாக அல்லது முழு உணர்வு இல்லாதது

எடுத்துக்காட்டு : நோயாளி சில நாட்களில் உணர்வில்லாத நிலைக்குச்செல்கிறான்

ஒத்த சொற்கள் : உணர்வற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें ठीक या पूरी चेतना न हो।

रोगी कई दिनों से अवचेतन स्थिति में पड़ा है।
अर्द्धचेतन, अर्धचेतन, अवचेतन

Just below the level of consciousness.

subconscious

பொருள் : தொடுவதை அறியும் திறன் அற்றவை.

எடுத்துக்காட்டு : மோகன் உணர்வில்லாத பொருட்களை ஆராய்ச்சி செய்கிறான்

ஒத்த சொற்கள் : உணர்வற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसमें चेतनता या जीवन न हो।

मोहन जड़ पदार्थों का अध्ययन कर रहा है।
अचेतन, अचैतन्य, अजीव, अजैव, अनात्म, अस्थूल, आत्मारहित, चेतनारहित, जड़, जड़त्वयुक्त, निर्जीव, व्यूढ़, स्थूल

பொருள் : உணர்வு இல்லாத நிலை

எடுத்துக்காட்டு : நோயாளி உணர்வற்ற நிலையில் இருக்கிறார்

ஒத்த சொற்கள் : உணர்வற்ற


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जिसकी क्रिया या चेष्टा रुकी हुई हो।

रोगी निष्क्रिय अवस्था में बिस्तर पर पड़ा है।
अचेष्ट, असक्रिय, निश्चेष्ट, निष्क्रिय, सुप्त, सुसुप्त

In a condition of biological rest or suspended animation.

Dormant buds.
A hibernating bear.
Torpid frogs.
dormant, hibernating, torpid

चौपाल