பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து உலக்கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

உலக்கை   பெயர்ச்சொல்

பொருள் : தானியங்களை உரலில் இட்டு இடிக்க அல்லது குத்தப் பயன்படும் முனையில் இரும்புப் பூண் பொருத்தப்பட்ட, உருண்டை வடிவ, நீண்ட மரச் சாதனம்.

எடுத்துக்காட்டு : அம்மா உரலில் உலக்கையால் மாவு இடிகிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह लंबा, मोटा डंडा जिससे ओखल में डाले हुए धान आदि को कूटते हैं।

माँ ओखल में मूसल से खली कूट रही है।
गाकील, तोषल, मुशल, मूसर, मूसल

चौपाल