பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து எழுத்து என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

எழுத்து   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரி வடிவம்.

எடுத்துக்காட்டு : எழுத்தை தெளிவாக எழுத வேண்டும்

பொருள் : மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரிவடிவம்

எடுத்துக்காட்டு : ராம் வார்த்தையில் இரண்டு எழுத்துக்கள் இருக்கின்றன


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

शब्द का वह अंश जिसका उच्चारण श्वास के एक झटके में होता है।

राम शब्द में दो अक्षर हैं।
अक्षर, आखर, हरफ, हरफ़, हर्फ, हर्फ़

A unit of spoken language larger than a phoneme.

The word `pocket' has two syllables.
syllable

பொருள் : ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரி வடிவம்.

எடுத்துக்காட்டு : இந்த பாறையில் பலவிதமான எழுத்து எழுதியிருந்தது

பொருள் : ஒரு மொழியின் வரிவடிவம்.

எடுத்துக்காட்டு : புதையலில் பலவித எழுத்துக்கள் எழுதியது கண்டு அதனை உரியவரிடம் ஒப்படைத்தான்

பொருள் : கதை, கட்டுரை, கவிதை போன்றவற்றின் பொதுப்பெயர்.

எடுத்துக்காட்டு : சீதா எழுத்துப்போட்டியில் முதல் இடம் பெற்றாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

लिखने की क्रिया या भाव।

सीता को लेखन प्रतियोगिता में पहला स्थान मिला है।
आलेखन, क़िताबत, लिपि, लिपिबद्ध करना, लेखन

The activity of putting something in written form.

She did the thinking while he did the writing.
committal to writing, writing

பொருள் : ஒரு மொழியில் உள்ள ஒலிகளுக்குத் தரப்பட்டுள்ள வரிவடிவம்.

எடுத்துக்காட்டு : கஜனனின் எழுத்து மிகவும் அழகாக இருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अक्षरों या वर्णों के चिह्न।

इस पत्थर पर ब्राह्मी लिपि में कुछ लिखा हुआ है।
लिपि, लिबि

वर्णमाला का कोई स्वर या व्यंजन वर्ण।

अ, आ, क, ख, आदि अक्षर हैं।
अक्षर, अर्ण, आखर, लिपि, वर्ण, हरफ, हरफ़, हर्फ, हर्फ़

किसी सतह पर लिखे हुए या मुद्रित वह अक्षर या चिह्न जो किसी भाषा की ध्वनियों या शब्दों को दर्शाते हैं।

गजानन की लिखावट बहुत सुन्दर है।
अक्षर, आखर, तहरीर, लिखावट, लिपि, लेख

A particular orthography or writing system.

script

The conventional characters of the alphabet used to represent speech.

His grandmother taught him his letters.
alphabetic character, letter, letter of the alphabet

चौपाल