உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : திட்டி கூறும் விசயம்
எடுத்துக்காட்டு : தாயின் இனிமையான திட்டுகள் எனக்கு பழக்கமாகிவிட்டது
ஒத்த சொற்கள் : இழிவுரை, ஏச்சு, திட்டுதல், நிந்தை, பழிப்புரை, வசவுரை, வசை, வசைவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
झिड़ककर कही हुई बात।
An instance of driving away or warding off.
பொருள் : ஒருவரை கிண்டல் செய்வதற்காக செய்யும் செயல் அல்லது தன்மை
எடுத்துக்காட்டு : இகழ்ந்ததன் காரணமாக ராமுவிற்கு வருத்தம் ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : இகழ்தல், எள்ளுதல், நையாண்டி செய்தல்
किसी को तंग करने के लिए छेड़ने की क्रिया या भाव।
Someone given to teasing (as by mocking or stirring curiosity).
நிறுவு