பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கற்பனையான என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கற்பனையான   பெயரடை

பொருள் : கற்பனையாக இருப்பது

எடுத்துக்காட்டு : நாங்கள் இன்றும் இந்த படம் பார்க்கிறோம் ஆனால் அது பொய்யான கதையின் ஆதாரமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : பொய்யான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिथक का या मिथक संबंधी।

हमने आज जो फिल्म देखी वह मिथकीय चरित्र पर आधारित थी।
मिथकीय

பொருள் : தவறாக அறிந்த

எடுத்துக்காட்டு : கற்பனையிலான கயிற்றுப் பாம்பை உருவாக்க முடிவதில்லை

ஒத்த சொற்கள் : கற்பனையிலான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

गलत समझा हुआ।

अध्यारोपित रज्जु साँप नहीं बन सकती है।
अध्यारोपित, मिथ्यारोपित

Wrongly understood.

A misunderstood criticism.
A misunderstood question.
misunderstood

பொருள் : இல்லாததை இருப்பதாக நினைத்துப் பார்ப்பது

எடுத்துக்காட்டு : இராமு கூறுவதெல்லாம் கற்பனையானவை.

ஒத்த சொற்கள் : மனக்கோட்டையான

பொருள் : ஒன்றைப் புதிதாகப் படைக்கும் அல்லது உருவாக்கும் ஆற்றல் உடைய

எடுத்துக்காட்டு : தங்களின் கற்பனையான எண்ணங்களை என்னால் எற்றுக்கொள்ளமுடியவில்லை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो कल्पना से परे हो या कल्पनीय न हो।

आपकी सोच मेरे लिए कल्पनातीत है।
अकल्पनीय, अकल्पित, अचिंत्य, अचिन्त्य, आचिंत्य, आचिन्त्य, कल्पनातीत

பொருள் : இல்லாததை மனத்தில் கொண்டுவருவது அல்லது மனத்தில் உருவாக்கி வெளிப்படுத்துவது.

எடுத்துக்காட்டு : அவன் கற்பனையான விஷயத்தை எல்லோரிடமும் சொல்லிக் கொண்டிருக்கிறான்

ஒத்த சொற்கள் : ஆகாசக்கோட்டையான, ஆகாசப்பந்தலான, ஜோடிப்பான, மனக்கோட்டையான, மனோராஜ்யமான


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौपाल