பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கற்றுக்கொள் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கற்றுக்கொள்   வினைச்சொல்

பொருள் : ஒரு வேலையை அல்லது கல்வி துறையில் பழகிக் கொண்டிருப்பவன்.

எடுத்துக்காட்டு : சரிதா தையல் கற்றுக்கொள்கிறாள்

பொருள் : அறிவு பெறும் முறையில் படித்தல்.

எடுத்துக்காட்டு : அவள் மங்களாவிடமிருந்து கர்நாடக சங்கீதம் கற்றுக் கொள்கிறாள்

ஒத்த சொற்கள் : படி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ज्ञान या शिक्षा प्राप्त करना।

वह मंगला से शास्त्रीय संगीत सीख रही है।
सीखना

Gain knowledge or skills.

She learned dancing from her sister.
I learned Sanskrit.
Children acquire language at an amazing rate.
acquire, larn, learn

चौपाल