பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கலாட்டா என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கலாட்டா   பெயர்ச்சொல்

பொருள் : வெட்கமில்லாமல் செயல்படும் நிலை அல்லது ஒழுங்கற்ற செயல்பாடு

எடுத்துக்காட்டு : அவன் மது அருந்திய உடனேயே அவன் கலாட்டாவை ஆரம்பித்துவிடுகிறான் மது அருந்திவிட்டு இங்கே கலாட்டா செய்யாதீர்கள்

ஒத்த சொற்கள் : வீண்தகராறு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

निर्लज्जता भरा काम या व्यवहार या उलटी-पुलटी हरकत।

वह शराब पीते ही तमाशा शुरू कर देता है।
शराब पीकर आप यहाँ तमाशा मत कीजिए।
खेल, तमाशा

चौपाल