பொருள் : ஒருவரிடம் சிறிய அளவில் முதல் இருப்பது
எடுத்துக்காட்டு :
அனைத்து வியாபாரமும் நஷ்டமடைந்தும் சியாம் இப்போதும் சொற்ப முதலுள்ள நபராக இருந்தான்
ஒத்த சொற்கள் : குறைந்த அசலுள்ள, குறைந்த முதலிருக்கக்கூடிய, குறைந்த முதலிருக்கும், குறைந்த முதலுள்ள, குறைவான அசலுள்ள, குறைவான முதலிருக்கக்கூடிய, குறைவான முதலிருக்கும், குறைவான முதலுள்ள, சொற்ப அசலிருக்கக்கூடிய, சொற்ப அசலிருக்கும், சொற்ப அசலுள்ள, சொற்ப முதலுள்ள, சொற்பமான முதலிருக்கக்கூடிய, சொற்பமான முதலுள்ள
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
जिसके पास बहुत थोड़ी पूँजी हो।
सारा व्यापार चौपट हो जाने से श्याम अब टटपूँजिया हो गया है।