பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து குளிர் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

குளிர்   பெயர்ச்சொல்

பொருள் : வெப்பமே இல்லாத அல்லது வெப்பம் மிகக் குறைவாக இருக்கும் நிலை.

எடுத்துக்காட்டு : இன்று காலையிலிருந்தே எனக்கு குளிர் எடுக்க தொடங்கியது

ஒத்த சொற்கள் : குளிர்ச்சி, குளுமை, சீதம், சீதளம், ஜிலுஜிலுப்பு, தட்பம், தணுப்பு, தண்மை, விறையல்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

तापमान के गिरने से शरीर में होने वाली वह अनुभूति जिसमें कपड़े आदि ओढ़ने या धूप, आग, आदि तापने की इच्छा होती है।

आज सुबह से ही मुझे ठंड लग रही है।
जाड़ा, ठंड, ठंडक, ठंडी, ठंढ, ठंढक, ठंढी, ठन्ड, शीत, सरदी, सर्दी

The sensation produced by low temperatures.

He shivered from the cold.
The cold helped clear his head.
cold, coldness

பொருள் : சராசரி வெப்பநிலைக்கும் குறைவான நிலை அடைதல்.

எடுத்துக்காட்டு : மார்கழி மாதம் அதிகமாக குளிர் இருக்கும்

ஒத்த சொற்கள் : குளிர்க்காலம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक ऋतु जो आश्विन और कार्तिक में होती है।

दशहरे और दिवाली का त्योहार शरद-ऋतु में मनाया जाता है।
शरत, शरत्, शरत्काल, शरद, शरद ऋतु, शरद काल, शरद-ऋतु, शरदऋतु

One of the natural periods into which the year is divided by the equinoxes and solstices or atmospheric conditions.

The regular sequence of the seasons.
season, time of year

चौपाल