பொருள் : குறிப்பிட்ட பொருளை ஒவ்வொரு அளவில் பெறுவதற்காக அச்சடிக்கப்பட்ட காகிதத்துண்டு
எடுத்துக்காட்டு :
நாங்கள் உணவுவிடுதியில் உணவு உண்பதற்கு முன்னால் ஐம்பது ரூபாய் கூப்பன் வாங்கினோம்
ஒத்த சொற்கள் : சீட்டு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
वह मुद्रित पत्र का टुकड़ा जो इस बात का सूचक होता है कि इसके स्वामी को अमुक वस्तु इतनी मात्रा में पाने का अधिकार है।
हमने भोजनालय में भोजन करने के लिए पहले पचास-पचास रुपए के कूपन लिए।