பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து கோரிக்கைகொடு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

கோரிக்கைகொடு   வினைச்சொல்

பொருள் : கொடுமை, துன்பத்திலிருந்து மீள்வதற்காக உதவி செய்யவேண்டுவது

எடுத்துக்காட்டு : அவன் தன்னுடைய தண்டனையை குறைப்பதற்காக குடியரசு தலைவரிடம் முறையீடு செய்தான்

ஒத்த சொற்கள் : பிராதுகொடு, முறையீடுசெய், வேண்டுகோள்விடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

अत्याचार,दुख आदि से रक्षा के लिए पुकार मचाना।

उसने अपनी सज़ा कम कराने के लिए राष्ट्रपति से फ़रियाद की।
अपील करना, गुहार करना, गुहारना, दुहाई देना, फ़रियाद करना

चौपाल