பொருள் : ஒரு பொருளிலுள்ள குறை அல்லது குறைபாட்டை சரிசெய்வதற்காக பின்னால் அதில் கொஞ்சம் கூட்டும் செயல்
எடுத்துக்காட்டு :
நான் முதல் கேள்விக்குரிய பதிலுக்கு சரிசெய்தலை மறந்துவிட்டேன்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी वस्तु में रही किसी प्रकार की त्रुटि या कमी पूरी करने के लिए पीछे से उसमें कुछ और जोड़ने, मिलाने या बढ़ाने की क्रिया।
मैं प्रथम उत्तर का अनुपूरण करना भूल गई।