பொருள் : தாயின் தங்கை மற்றும் சித்தாப்பாவின் மனைவி.
எடுத்துக்காட்டு :
கண்ணனின் அம்மா இறந்த பின் அவனுடைய சித்தி கவனித்துக் கொண்டாள்
ஒத்த சொற்கள் : சின்னமாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : குயவனிடம் பள்ளத்தை உருவாக்கும் ஒரு சுற்றும் சக்கரம்
எடுத்துக்காட்டு :
குயவன் சித்தியில் விரல்களை விட்டு சக்கரத்தை சுற்றிக் கொண்டிருக்கிறான்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : முழுமை, சித்தி
எடுத்துக்காட்டு :
சுவாமிஜி பல வகையான சித்திகளைப் பெற்றார்
ஒத்த சொற்கள் : முழுமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
योग या तपस्या के द्वारा प्राप्त होने वाली अलौकिक शक्ति।
स्वामीजी को कई प्रकार की सिद्धियाँ प्राप्त हैं।An ability that has been acquired by training.
accomplishment, acquirement, acquisition, attainment, skill