பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து சுவாமி என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

சுவாமி   பெயர்ச்சொல்

பொருள் : ஒரு கோயிலைக் குறிப்பிட்டுச் செல்லும் போது எழுந்தருளியிருக்கும் ஆண்டவன்.

எடுத்துக்காட்டு : கோயிலில் மட்டும் அல்ல எங்கும் இறைவன் இருக்கிறார்

ஒத்த சொற்கள் : இறைவன், கடவுள், தெய்வம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

Any supernatural being worshipped as controlling some part of the world or some aspect of life or who is the personification of a force.

deity, divinity, god, immortal

பொருள் : துறவறம் மேற்கொண்டவர்களைக் குறிப்பிடும் சொல்

எடுத்துக்காட்டு : இன்று நம்முடைய கிராமத்திற்கு சுவாமி மாதவானந்த் வருகை தருகிறார்

ஒத்த சொற்கள் : சாமி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

साधु, संतों आदि के लिए संबोधन।

आज हमारे गाँव में स्वामी माधवानंद पधारे हैं।
स्वामी

A Hindu religious teacher. Used as a title of respect.

swami

चौपाल