பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தளுக்கு-மினுக்கு என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தளுக்கு-மினுக்கு   பெயர்ச்சொல்

பொருள் : பேச்சு, உடல் அசைவு முதலியவற்றில் வெளிப்படுத்தும் மிகையான கவர்ச்சி.

எடுத்துக்காட்டு : ஷீலாவின் தளுக்கு-மினுக்கு பார்த்து மயங்கி வினோத் அவளை திருமணாம்செய்துக் கொண்டான்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पुरुषों को मोहित करने के लिए स्त्रियों की मनोहर चेष्टाएँ।

शीला के हावभाव से प्रभावित होकर ही विनोद ने उससे शादी की।
अंगभंग, अदा, नाज़-नख़रा, नाज़ो अदा, हाव-भाव, हावभाव

Dignified manner or conduct.

bearing, comportment, mien, presence

चौपाल