பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தீவிரவாதம் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தீவிரவாதம்   பெயர்ச்சொல்

பொருள் : சட்டப்படியான வழிகளைப் பின்பற்றாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு.

எடுத்துக்காட்டு : தீவிரவாதம் சமூகத்தின் வளர்ச்சிக்கு தீங்கிழைப்பதாகும் .


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

ऐसा राजनीतिक सिद्धांत जो असंयत,असमझौतावादी नीति को बढ़ावा दे।

उग्रवाद समाज के विकास में बाधक है।
उग्रवाद

Any political theory favoring immoderate uncompromising policies.

extremism

பொருள் : ஆயுதங்களுக்காக ஆயுதங்களை எடுக்கும் வேலை செய்யும் ஒரு சக்தி

எடுத்துக்காட்டு : தீவிரவாதம் உருவான பங்கால் என்ற பெயருடைய நக்சல்பாடி என்ற இடத்திலிருந்து ஆரம்பித்ததினால் அவர்களை நக்சல்வாதி என்று கூறப்படுகிறது

ஒத்த சொற்கள் : நக்சல்வாதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सत्ता को हथियाने के लिए हथियारों से काम लेने की विचारधारा।

नक्सलवाद की उत्पत्ति बंगाल के नक्सलबाड़ी नामक जगह से हुई इसीलिए इसे नक्सलवाद कहा गया।
नक्सलवाद

பொருள் : சட்டப்படியான வழிகளைப் பின்பற்றாமல் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண வன்முறையை மேற்கொள்ளும் போக்கு.

எடுத்துக்காட்டு : காஷ்மீரில் தீவிரவாதம் அதிகமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : ஆதங்கவாதம், பயங்கரவாதம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

भय से पूर्ण होने की अवस्था या भाव।

भयपूर्णता के कारण वह रात को घर से नहीं निकलता है।
आतंकपूर्णता, भयपूर्णता

The state of being dangerous.

hazardousness, perilousness

चौपाल