பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து தும்பிக்கை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

தும்பிக்கை   பெயர்ச்சொல்

பொருள் : வாயின் மேற்புறத்தில் தொடங்கித் தரையைத் தொடும் அளவுக்கு நீண்டு குழல் போல இருக்கும் தசையாலான யானையின் மூக்குப் பகுதி.

எடுத்துக்காட்டு : யானை தன் துதிக்கையால் அதிக பாரம் கொண்ட பொருளை தூக்குகிறது

ஒத்த சொற்கள் : துதிக்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

हाथी का वह अगला लम्बा अंग जो प्रायः जमीन तक लटकता रहता है और जो उसकी नाक होता है।

हाथी अपनी सूँड़ से लकड़ी के बड़े-बड़े लट्ठे उठा लेता है।
कर, गजनासा, नागनासा, राजकर्ण, शुंड, शुंडा, शुंडादंड, शुंडार, शुंडिका, शुण्डा, शुण्डादण्ड, शुण्डार, सूँड़, सूंड, सूचिका, सूड़, हस्त

A long flexible snout as of an elephant.

proboscis, trunk

चौपाल