உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : சகஜமான நிலை மோசமாகப் பாதிக்கப்படுதல்.
எடுத்துக்காட்டு : அவனுடைய அழிவுக்கு காரணம் சாராயம் குடித்ததே
ஒத்த சொற்கள் : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, சீர்கேடு, சேதம், நாசம், பழுது, பாழ், பிரளயம், வீழ்ச்சி
பொருள் : நாசம்.
எடுத்துக்காட்டு : மொகலாயர்களின் படையெடுப்பால் பல இந்திய ராஜாக்களுக்கு அழிவு ஏற்பட்டது
ஒத்த சொற்கள் : அழிவு, கேடு, சிதைவு, சீர்குலைவு, நாசம், பழுது, பாழ், பிரளயம், பேரழிவு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
जाति, राष्ट्र आदि का ऐसी स्थिति में आना कि उसकी प्रभुता नष्ट होने लगे और महत्ता कम हो जाय।
நிறுவு