பொருள் : காலில் சலங்கைக் கட்டி மெல்ல மெல்ல அடி எடுத்து வைப்பது
எடுத்துக்காட்டு :
மேடையில் நாட்டியக்காரி ஆடிக்கொண்டிருக்கிறாள்
ஒத்த சொற்கள் : ஆடு, நர்த்தனமாடு, நாட்டியமாடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : எதாவது ஒரு நிகழ்வு, செயலினால் மிகுந்த மகிழ்ச்சியடைதல்
எடுத்துக்காட்டு :
ராமன் அயோத்யாவிற்கு திரும்பிய செய்திகேட்டு மக்கள் மகிழ்ச்சியாக நடனமாடினர்
ஒத்த சொற்கள் : துள்ளிக்குதி, மகிழ்ச்சியாக ஆடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी बात या कार्य से बहुत खुश होना।
रामजी के अयोध्या लौटने की ख़बर सुनकर पूरी प्रजा खुशी से नाचने लगी।பொருள் : மகிழ்ச்சியினால் துள்ளிக் குதித்தல்
எடுத்துக்காட்டு :
வேலைக்கிடைத்த செய்தி கேட்டு மனோகர் நடனமாடினான்
ஒத்த சொற்கள் : கூத்தாடு, நாட்டியமாடு
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : இசைக்கு ஏற்ற வகையில் உடல் உறுப்புகளை அசைத்து முகத்தில் தகுந்த பாவங்களை வெளிப்படுத்தி ஆடும் கலை.
எடுத்துக்காட்டு :
அவள் நன்றாக நடனமாடுகிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
संगीत के साथ ताल स्वर के अनुसार या ऐसे ही हाव-भाव दिखाते हुए उछलना,घूमना और इसी प्रकार की दूसरी चेष्टाएँ करना।
वह बहुत ही अच्छा नाच रही थी।