பொருள் : இலக்கணத்தில் பெயர்ச்சொல்லோடு இனைந்து வரும் கு என்ற வேற்றுமைச்சொல்
எடுத்துக்காட்டு :
விருந்தாளிக்கு விருந்து கொடு இது நான்காம் வேற்றுமையில் வருகிறது
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
व्याकरण में वह कारक जिसमें देना शब्द क्रिया का लक्ष्य होता है अर्थात कर्ता जिसके लिए कुछ कार्य करता है अथवा जिसे कुछ देता है उसे व्यक्त करने वाले कारक रूप।
सम्प्रदान की विभक्ति के लिए है, जैसे - मेहमान के लिए खाना लगाओ।