பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து நிலை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

நிலை   வினைச்சொல்

பொருள் : நிலை,தாங்கு

எடுத்துக்காட்டு : அவன் சொன்ன பொய் எவ்வளவு நாள் நிலைக்கும்.

ஒத்த சொற்கள் : தாங்கு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

संबंध, व्यवहार आदि का ठीक तरह से चलते रहना।

देखूँ, झूठ के आधार पर बना यह संबंध कितने दिन निभता है।
खपना, चलना, निभना, सपरना

பொருள் : நிலைக்க

எடுத்துக்காட்டு : நல்ல நிறுவனங்களின் பொருட்கள் நீண்டநாள் நிலைத்து இருக்கும்.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जल्दी खराब या नष्ट न होना या अधिक दिन तक काम देना।

अच्छी कंपनियों के उत्पाद ज्यादा दिन तक टिकते हैं।
चलना, टिकना, ठहरना, रहना

Last and be usable.

This dress wore well for almost ten years.
endure, hold out, wear

நிலை   பெயர்ச்சொல்

பொருள் : சோகமாக அல்லது வெறுப்பாக இருக்கும் நிலை

எடுத்துக்காட்டு : அவன் தர்க்கம் செய்வது சரியில்லை ஏனெனில் அவன் இந்த சமயம் இவ்வித நிலையில் இருக்கிறான்

ஒத்த சொற்கள் : சூழலில், சூழ்நிலை, நிலைமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

* उदासी या उत्तेजना की अवस्था।

वह इस समय ऐसी अवस्था में है कि उससे तर्क करना ठीक नहीं।
अवस्था, दशा, हालत

A state of depression or agitation.

He was in such a state you just couldn't reason with him.
state

பொருள் : ஒருவரை அல்லது ஒன்றை தெளீவாக அறிந்து கொள்வதற்கு வகைசெய்யும் தகவல்

எடுத்துக்காட்டு : அவன் தன் வேலையின் விவரத்தைச் சொன்னான்

ஒத்த சொற்கள் : நிலைமை, விளக்கம், விவரம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी बात या कार्य से संबंध रखने वाली मुख्य बातों का उल्लेख या वर्णन।

उसने अपने काम का विवरण सुनाया।
क़ैफ़ियत, कैफियत, डिटेल, तफसील, तफ़सील, पेटा, ब्योरा, ब्यौरा, माजरा, विवरण, वृत्तांत, वृत्तान्त, हाल

A statement that represents something in words.

description, verbal description

பொருள் : இடம், தன்மை, உணர்வு ஆகியவற்றில் ஒன்றின் அல்லது ஒருவரின் இருப்பு.

எடுத்துக்காட்டு : அவனின் நிலை மிக மோசமாக இருக்கிறது

ஒத்த சொற்கள் : நிலமை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

सत्ता का भाव।

कभी-कभी हमारे मन में यह प्रश्न उठता है कि क्या ईश्वर का अस्तित्व है।
अस्ति, अस्तित्व, नमोंनिशान, भव, मौजूदगी, वज़ूद, वजूद, विद्यमानता, संभूति, सत्ता, सत्त्व, सत्व, हस्ती

The state or fact of existing.

A point of view gradually coming into being.
Laws in existence for centuries.
He appeared on the face of the earth one day.
being, beingness, existence, face of the earth

பொருள் : ஒன்று மாறாமல் அல்லது மாற்றத்திற்கு உட்படாமல் என்றும் இருப்பது

எடுத்துக்காட்டு : கெட்டியான பொருள் திரவம் மற்றும் வாயு இவை மூன்றும் சம நிலையில் இருந்தல் வேண்டும்

ஒத்த சொற்கள் : தன்மை, தரம், மதிப்பீடு


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

रसायन विज्ञान में मानी हुई वह तीन अवस्था जिसमें सभी पदार्थ समाहित हैं।

पदार्थ ठोस, द्रव और गैस इन तीन अवस्थाओं में पाया जाता है।
अवस्था

(chemistry) the three traditional states of matter are solids (fixed shape and volume) and liquids (fixed volume and shaped by the container) and gases (filling the container).

The solid state of water is called ice.
state, state of matter

பொருள் : நிலை, மட்டம்

எடுத்துக்காட்டு : வெயில் காலத்தில், கிணற்றின் நீர்நிலை தாழ்ந்தது.

ஒத்த சொற்கள் : மட்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी वस्तु का ऊपरी या बाहरी फैलाव।

गरमी में कुएँ के पानी की सतह नीचे चली जाती है।
तल, संस्तर, सतह, स्तर

A surface forming part of the outside of an object.

He examined all sides of the crystal.
Dew dripped from the face of the leaf.
They travelled across the face of the continent.
face, side

பொருள் : வாயில் மேலேயுள்ள மரம் அல்லது கல்பகுதி

எடுத்துக்காட்டு : கொத்தனார் நிலையை சரியாக அமைக்கவில்லை

ஒத்த சொற்கள் : கதவுநிலை, நிலைவாசல், வாயில்நிலை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दरवाज़े के चौखट के ऊपर की लकड़ी या पत्थर की पटिया।

मिस्त्री ने अतरवन को ठीक से बैठाया नहीं है।
अतरवन, उतरंग

பொருள் : ஒருவரின் உடலிலோ ஒரு பொருளிலோ அல்லது நிலம் ,நகரம் போன்றவற்றிலோ ஒரு பகுதி

எடுத்துக்காட்டு : நீங்கள் ஒரு வேளை என் இடத்தில் இருந்தால் என்ன செய்வீர்கள்

ஒத்த சொற்கள் : இடம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

एक विशेष स्थिति।

अगर आप मेरी जगह पर होते तो क्या करते।
जगह, स्थान

A particular situation.

If you were in my place what would you do?.
place, shoes

பொருள் : இருக்கும் தன்மை, இருப்பின் முறை

எடுத்துக்காட்டு : தாத்தா வீடு இப்போது என்ன நிலையில் இருக்கிறது

ஒத்த சொற்கள் : சூழ்நிலை, தரம், நிலைமை, ஸ்தானம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

किसी विषय, बात या घटना की कोई विशेष स्थिति।

क्रोध की अवस्था में किया गया काम ठीक नहीं होता।
उसकी क्या गति हो गई है।
अवस्था, अवस्थान, अहवाल, आलम, गत, गति, दशा, रूप, वृत्ति, सूरत, स्टेज, स्थानक, स्थिति, हाल, हालत

The way something is with respect to its main attributes.

The current state of knowledge.
His state of health.
In a weak financial state.
state

चौपाल