பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பச்சை நிற என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பச்சை நிற   பெயரடை

பொருள் : தானியத்தின் இலைகளிலுள்ள இலேசான பச்சை நிறத்தைக் கொண்ட

எடுத்துக்காட்டு : மழைக்காலத்தில் பூமி எப்படி இருக்கிறது என அறிந்திருக்கிறாயா அது பச்சை நிறத்திலுள்ள போர்வை போல காணப்படுகிறது

ஒத்த சொற்கள் : பச்சை நிறத்திலிருக்கும், பச்சை நிறத்திலுள்ள, பச்சை வண்ண


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

धान की पत्तियों का-सा हल्के हरे रंग का।

वर्षा ऋतु में धरती ऐसी लगती है मानो वह धानी चुनरी ओढ़े हुए है।
तोतई, धानी

பொருள் : பச்சை நிறத்தில்

எடுத்துக்காட்டு : சாலையில் பச்சைநிற விளக்கு எரிந்ததும் வாகனங்கள் சென்றன.


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

जो हरे रंग का हो।

गार्ड द्वारा हरी झंडी दिखाते ही गाड़ी चल पड़ी।
शार, हरा, हरित, हरीरी

चौपाल