பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பானை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பானை   பெயர்ச்சொல்

பொருள் : மண்ணிலான அகலமான வாயையுடைய ஒரு பாத்திரம்

எடுத்துக்காட்டு : கோடை நாட்களில் சீதா பானையில் குடிக்க தண்ணீர் வைத்தாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी का चौड़े मुँह का एक बड़ा पात्र।

गर्मी के दिनों में सीता मटके में पीने का पानी रखती है।
घड़ा, घैल, घैला, मटका, माठ, सबू

An earthen jar (made of baked clay).

crock, earthenware jar

பொருள் : குழியான வடிவத்திலிருக்கும் மண் அல்லது கல்லிலான ஒரு பாத்திரம்

எடுத்துக்காட்டு : பானையில் ஊறுகாய் வைக்கப்பட்டுள்ளது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मिट्टी या पत्थर का एक बरतन जो कटोरे के आकार का होता है।

कुंडी में अचार रखा है।
कुंडी

பொருள் : பெரிய மண் பானை

எடுத்துக்காட்டு : பயணிகள் குடிப்பதற்காக சேட்ஜி முனையில் பெரிய பானையில் நீர் வைத்தான்

ஒத்த சொற்கள் : பெரிய மட்பாண்டம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

चौड़े मुँह का गहरा बर्तन।

यात्रियों के पीने के लिए सेठजी ने चौराहे पर कुंडे में पानी रखवाया है।
कुंड, कुंडा, कुण्ड, कुण्डा

பொருள் : நீர் வைப்பதற்கு மண், கல் முதலியவற்றால் உருவான குழிவான பாத்திரம்

எடுத்துக்காட்டு : பானை நீரினால் நிரப்பப்பட்டு இருக்கிறது

ஒத்த சொற்கள் : சால், முட்டி


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

पानी रखने का काठ, मिट्टी, पत्थर आदि का बना गहरा बर्तन।

कूँड़ा पानी से भरा हुआ है।
कूँड़ा

பொருள் : சிறிய மண்பாண்டம்

எடுத்துக்காட்டு : சிறிய குழந்தை நீர் நிரம்பிய பானையை எடுக்க முயற்சி செய்துக் கொண்டிருக்கிறது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

छोटा मटका।

छोटी बच्ची पानी भरी मटकी को उठाने का प्रयत्न कर रही थी।
मटकना, मटकी

चौपाल