உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : மற்றவர்களுக்கு உபயோகமற்று இருக்கும் நிலை
எடுத்துக்காட்டு : வேலை இல்லாத மனிதன் இந்த பூமிக்கு சுமை.
ஒத்த சொற்கள் : கனம், சுமை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
किसी की जिम्मेदारी बनकर रहने तथा उसके लिए कुछ उपयोगी न होने की अवस्था।
An onerous or difficult concern.
பொருள் : விலங்குகளின் மீது ஏற்றப்படும் இலேசான சுமை
எடுத்துக்காட்டு : வண்ணான் கழுதையின் முதுகின் மீது துணிச் சுமையை ஏற்றினான்
ஒத்த சொற்கள் : சுமை, மூட்டை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
पशु पर लादा हुआ हल्का बोझ।
பொருள் : பாரமாக இருக்கின்ற நிலை
எடுத்துக்காட்டு : இந்தப் பொருளின் கனம் மிகவும் அதிகம்.
ஒத்த சொற்கள் : எடை, கனம், நிறை
भारयुक्त होने की अवस्था या भाव।
The property of being comparatively great in weight.
பொருள் : ஏதோ ஒரு பொருளின் எடை
எடுத்துக்காட்டு : ஒரு மூட்டை அரிசியின் எடை 25 கிலோ இருக்கும்.
ஒத்த சொற்கள் : எடை
किसी वस्तु का भार, तौल, नाप, मूल्य आदि।
பொருள் : அதிக கனம்.
எடுத்துக்காட்டு : நான் நூறு கிலோவிற்கு அதிகமான சுமையை தூக்க முடியாது
ஒத்த சொற்கள் : கனம், சுமை, பளு
वह जो किसी पर लदा हो या लादा जाता हो।
Weight to be borne or conveyed.
நிறுவு