பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பிச்சை என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பிச்சை   பெயர்ச்சொல்

பொருள் : ஆதரவற்றவர்கள் பிறரிடம் கெஞ்சி கேட்டுப் பெறும் காசு, உணவு முதலியவை.

எடுத்துக்காட்டு : பிச்சைக்காரனின் பை பிச்சையால் நிறைந்து விட்டது


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह वस्तु जो भिक्षा के रूप में मिलती है।

भिखारी का झोला भिक्षा से भरा हुआ था।
अर्थना, भिक्षा, भीख

Giving money or food or clothing to a needy person.

handout

பொருள் : ஏழ்மை நிலையில் சிலவற்றை வாங்கும் செயல்

எடுத்துக்காட்டு : பிச்சை எடுப்பதே சில மக்களுக்கு தொழிலாகும்

ஒத்த சொற்கள் : யாசகம்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

दीनतापूर्वक कुछ माँगने की क्रिया।

यहाँ भिक्षा कुछ लोगों के लिए पेशा है।
भिक्षा, भीख

A solicitation for money or food (especially in the street by an apparently penniless person).

beggary, begging, mendicancy

चौपाल