பொருள் : ஒருவரின் தர்த்திரத்தைப் போக்கி வயிற்றை நிரப்புவதற்காக ஏதாவது கேட்பது
எடுத்துக்காட்டு :
அவன் மாலையில் கோவிலின் வாசலில் பிச்சைகேட்டுக்கொண்டிருக்கிறான்
ஒத்த சொற்கள் : தருமம் கேள், யாசகம்கேள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
किसी दरिद्र का दीनता दिखाते हुए उदरपूर्ति के लिए कुछ माँगना।
वह शाम को मंदिर के द्वार पर भीख माँगता है।