உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : நீர் கண்ணாடி ஆகியவற்றில் காணப்படும் ஒரு பொருளின் நிழல்
எடுத்துக்காட்டு : நாரதர் தன் பிரதிபிம்பத்தை தண்ணீரில் பார்க்கும் பொழுது குரங்கு மாதிரி தெரிந்தது.
ஒத்த சொற்கள் : பிரதிபிம்பம்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी English
जल, दर्पण आदि में दिखाई पड़ने वाली किसी वस्तु की छाया।
A likeness in which left and right are reversed.
பொருள் : பார்வைக்குத் தெரியும் படி புற வடிவம்
எடுத்துக்காட்டு : இருட்டில் கயிறும் பாம்பு போல தோற்றமளிப்பது இயல்பான ஒன்றாகும்
ஒத்த சொற்கள் : உருவம், தோற்றம்
उक्त प्रकार की आकृति या रूप-रङ्ग के कारण होनेवाला भ्रम या धोखा।
An erroneous mental representation.
நிறுவு