பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும். ட்விட்டரில் பகிரவும் வாட்ஸ்அப்பில் பகிரவும் பேஸ்புக்கில் பகிரவும்
கூகுள் பிளேயில் வரவும்
தமிழ் என்ற அகராதியில் இருந்து பெண் என்ற வார்த்தையின் பொருள் மற்றும் உதாரணம் ஒத்த சொற்கள் மற்றும் எதிர்ச்சொற்களுடன்.

பெண்   பெயர்ச்சொல்

பொருள் : வேலைக்காரியாக வேலை செய்யும் ஒரு சிறிய பெண்

எடுத்துக்காட்டு : அவர்கள் தன்னுடைய தாய் தந்தையருக்கு சேவை செய்யக்கூடிய ஒரு பெண்ணை வைத்திருக்கின்றனர்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह छोटी अवस्था की स्त्री जो नौकरानी का काम करे।

उसने अपने माता-पिता की सेवा के लिए एक लड़की रखी है।
छोकरी, छोरी, लड़की

A female domestic.

amah, housemaid, maid, maidservant

பொருள் : தான் சார்ந்த இனத்தை தோற்றிவிக்கும் பிரிவு.

எடுத்துக்காட்டு : இன்று பெண் ஒவ்வொரு துறையிலும் ஆணுக்கு நிகராக இருக்கிறாள்


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

मनुष्य जाति के जीवों के दो भेदों में से एक जो गर्भ धारण करके संतान उत्पन्न कर सकती है।

आज की महिलाएँ हर क्षेत्र में पुरुषों की बराबरी कर रही हैं।
अंगना, अबला, औरत, ज़न, जोषिता, तनु, तिय, तिरिया, तीव, त्रिया, नार, नारी, बैयर, भाम, भामा, भामिनी, महिला, मानवी, मानुषी, मेहना, योषिता, रमणी, लुगाई, लोगाई, वनिता, वामा, वासिता, वासुरा, सुनंदा, सुनन्दा, स्त्री

A person who belongs to the sex that can have babies.

female, female person

பொருள் : இளமங்கை

எடுத்துக்காட்டு : பதினெட்டு வயது நிரம்பிய இளமங்கை கோயிலுக்கு சென்றாள்.

ஒத்த சொற்கள் : இளமங்கை, செல்வி, மங்கை


பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :

वह युवती जिसने अभी युवावस्था में कदम रखी हो।

इस साल भारत की एक ख़ूबसूरत नवयुवती ने विश्व सुन्दरी का ख़िताब जीता।
नव-युवती, नवयुवती, नवयौवना

चौपाल