உறுப்பினராவதற்கு
பக்க முகவரியை கிளிப்போர்டில் நகலெடுக்கவும்.
பொருள் : முழங்கையில் அணியும் ஆபரணம்
எடுத்துக்காட்டு : ராம் தேயி கையங்கி அணிந்திருக்கிறாள்
ஒத்த சொற்கள் : கங்கணம், கடகம், காப்பு, கேயூரம், கையங்கி, கைவங்கி, பரியகம், வாகுவளயம், வால்வளை
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :हिन्दी
बाँह में पहनने का गहना।
பொருள் : கையில் மிகவும் முன்னே அணியப்படும் ஒரு நகை
எடுத்துக்காட்டு : சீலா வளையலை ஒவ்வொரு முறையும் கழற்றி கழற்றி அணிந்துக் கொண்டிருக்கிறார்
ஒத்த சொற்கள் : அஸ்தகடகம், கேயூரம், கையணி, கைவங்கி, கோற்றொடி, பரியகம், முதாரி, வளையல்
वह आभूषण जो हाथ में सबसे आगे पहना जाता है।
பொருள் : ஒரு வகை ஆபரணம்
எடுத்துக்காட்டு : வாகுவளையம் தோள்பட்டையில் அணியக்கூடியது
ஒத்த சொற்கள் : கங்கணம், கடகம், காப்பு, கேயுரம், கையணி, தோள்வளை, பரியகம், வங்கி, வாகுவளையம், வால்வளை
एक प्रकार का गहना।
பொருள் : கையில் அணியக்கூடிய ஒரு ஆபரணம்
எடுத்துக்காட்டு : புது மணப்பெண் கையிலுள்ள கைஅங்கி அழகாக இருக்கிறது
ஒத்த சொற்கள் : கங்கணம், கடகம், காப்பு, கேயூரம், கைஅங்கி, கையணி, கைவங்கி, பரியகம், வாகுவளயம், வால்வளை
हथेली पर पहनने का एक गहना।
நிறுவு