பொருள் : ஒன்றில் தலையிலிருந்து முடி உதிரும் ஒரு நோய்
எடுத்துக்காட்டு :
சீலா வழுக்கையினால் சிரமப்படுகிறாள்
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :
பொருள் : ஒருவரின் தலை முடி ஓரளவுக்கு அல்லது முழுவதுமாக உதிர்ந்த பின் மழமழப்பாகக் காணப்படும் தலைப்பகுதி.
எடுத்துக்காட்டு :
அவனுக்கு வழுக்கையால் வயது அதிகமாக தெரிகிறது
பொருள் : ஒருவரின் தலைமுடி ஓரளவுக்கு அல்லது முழுவதுமாக உதிர்ந்த பின் மழமழப்பாகக் காணப்படும் தலைப்பகுதி.
எடுத்துக்காட்டு :
சர்கஸ் காட்சியில் ஒரு வழுக்கை எல்லோருக்கும் வித்தைக் காட்டியது.
பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு :